All Stories

பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கனடா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார்.

பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கனடா பயணம்

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வீதி பாதுகாப்பு மற்றும் காப்புறுதி குறித்து தெளிவுபடுத்தும் திட்டம்

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், நாளாந்த விபத்துகளைத் தடுப்பதன் மூலம் பிரஜைகளின் வீதி பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வீதி பாதுகாப்பு மற்றும் காப்புறுதி குறித்து தெளிவுபடுத்தும் திட்டம்

அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளில் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக NIRDC, ADB மற்றும் JICA இடையே கலந்துரையாடல்

இலங்கையில் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றுக்கு இடையே அண்மையில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

வணிக உலகில் பெண்களின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது

பெண்களின் தலைமைத்துவத்தின் மூலம், சமூகங்கள் செழிப்பது மட்டுமல்லாமல், வணிகங்கள் வளர்ச்சியடைகின்றன, மேலும் தேசிய பொருளாதாரமும் பலப்படுத்தப்படுகிறது என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

2025 இன் முதல் 05 மாதங்களுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6.9 பில்லியன் டொலர்களாக உயர்வு

2025ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறையானது குறிப்பிடத்தக்களவு சாதகமான நிலை மற்றும் நிலையான முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிடுகின்றது.

2025 இன் முதல் 05 மாதங்களுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருமானம்  6.9 பில்லியன் டொலர்களாக உயர்வு