மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் வழிகாட்டலின் கீழ், சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு களுத்துறை மாகாண சபையால் செயல்படுத்தப்படும் 'சுற்றுச்சூழல் கண்காட்சி', சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவால் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது.


