All Stories

"பிரஜாசக்தி" தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜாசக்தி" தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
"பிரஜாசக்தி" தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளருக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தி அதிகாரம் அமைத்த உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது

தேசிய மக்கள் சக்தி இன்று (24)  உள்ளூராட்சி சபைகள் 200க்கும் அதிகமான இடங்களில் அதிகாரத்தை பெற்றுள்ளது.

பொதுநலவாய நாடுகள் கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கனடா பயணம்

பொதுநலவாய நாடுகள் கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வதற்காக தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்குப் புறப்பட்டார்.

பொதுநலவாய நாடுகள் கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கனடா பயணம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.