All Stories

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி இரவிலும், 23ஆம் திகதி காலையிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

வானிலை முன்னறிவிப்பு

பெப்ரவரி 24ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் விசேட தலதா காட்சிப்படுத்தல் • தலதாவை தரிசித்த ஜனாதிபதி, மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றார்

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு  செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு - அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்

பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை  வெளியிட்டுள்ளது.