All Stories

அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்றது.

வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல்

இளம் வைத்தியர்களுக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை பட்டப்பின்படிப்பிற்கு பயிற்சி வழங்குவதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது 

நரம்பியல் சத்திர சிகிச்சை மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பட்டப்பன் பின் படிப்பு பயிற்சிக்காக இளம் வைத்தியர்களை அதிக அளவில் ஊக்கப்படுத்துவதற்காக அவசியமான விடயங்கள் குறித்து தற்போது சுகாதார அமைச்சின் பூரண கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும்,  அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் மற்றும் வளங்களை அமைச்சு தொடர்ந்தும் வழங்கும் என சுகாதார மற்றும்  ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இளம் வைத்தியர்களுக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை பட்டப்பின்படிப்பிற்கு பயிற்சி வழங்குவதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது 

உலக உணவுத் திட்டத்தின் "Adapt 4 R" திட்டத்தின் முதல் அமர்வு மொனராகலையில் தொடங்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும், சுற்றுச்சூழல் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் வறண்ட மண்டல காலநிலை மாற்றங்களுக்கு ஆளாகும் சமூகங்களின் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் மாவட்ட செயற்பாட்டுக் குழுவின் முதல் அமர்வு கடந்த (21) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

உலக உணவுத் திட்டத்தின் "Adapt 4 R" திட்டத்தின் முதல் அமர்வு மொனராகலையில் தொடங்கப்பட்டது

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் கொடவேஹேர திகன்னேவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் கொடவேஹேர திகன்னேவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது