All Stories

இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகின்றது - கோப் குழு

🔸 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகின்றது - கோப் குழு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினரால் தானம் வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில், 23 வது காலாட் படைப்பிரிவு, 233 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் செவனப்பிட்டியவில் 70 சாமணேர துறவிகளுக்கு (புதிய துறவிகள்) அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை 2025 பெப்ரவரி 27 அன்று ஏற்பாடு செய்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினரால் தானம் வழங்கல்

2 வது இலங்கை ரைபில் படையணி படையினரின் உதவியுடன் பதுளை ஹாலிஎல இடையிலான ரயில் பாதை சீரமைப்பு

பதுளைக்கும் ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதை 2025 மார்ச் 01 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டதுடன் இதனால் அப்பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

2 வது இலங்கை ரைபில் படையணி படையினரின் உதவியுடன் பதுளை ஹாலிஎல இடையிலான ரயில் பாதை சீரமைப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை