2025 பெப்ரவரி27ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 27ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2025 பெப்ரவரி27ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 27ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்ந்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது.
காடுகளில் தீப்பற்றுவதைத் தடுப்பது தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், ஒரு நாளைக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (பெப்ரவரி 24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucket யின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் 04 படையணிக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டது.
கிராம மக்களின் சுகாதார நிலையை முன்னேற்றும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சுவ உதான நடமாடும் மருத்துவ கிளினிக் திட்டத்தின் தொடரில் மற்றும் ஒரு திட்டம் அண்மையில் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர பிரதேச செயலகப் பிரிவில் களுபோவிடியான தேயிலைத் தொழிற் சங்கத்திற்குச் சொந்தமான தேரங்கல அரச தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கிறார்.
யானைகள் புகையிரதத்தில் மோதுவதை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பம் மற்றும் ஏனைய புதிய தொழில்நுட்ப சாதனங்களை விரைவாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]