All Stories

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

ஊழியர் சேமலாக நிதியச் சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறைகள் 

ஊழியர் சேமலாக நிதியச் சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறைகள்  தொடர்பாக தொழில் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஊழியர் சேமலாக நிதியச் சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறைகள் 

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு 

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா பெப்ரவரி 03ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார். 

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு 

கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகதாக சுதந்தர தினத்தை கொண்டாடுகிறோம்

"கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகதாக  சுதந்தர தினத்தை கொண்டாடுகிறோம்"  - ஜனாதிபதி ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க

கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகதாக  சுதந்தர தினத்தை கொண்டாடுகிறோம்

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வு

77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்றைய தினம் (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு இடம்பெற்றது.

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வு

77வது சுதந்திர தின நினைவு விழா பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

"தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம் என்ற கருப்பொருளின் கீழ், 77வது தேசிய சுதந்திர தின விழா, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் நடைபெற்றது.

77வது சுதந்திர தின நினைவு விழா பெருமையுடன் கொண்டாடப்பட்டது.