நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் நூலகத்திற்கான அங்கத்துவத்தை வழங்குதல்
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றினால் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுடன் இணைந்ததாக கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று (28) ஜனாதிபதி அலுவலக பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி
நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்
அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் காணப்படும் வெளியத்த கண்டிய பிரதேசத்திற்கு நீண்ட காலங்களுக்கு முன்னர் மூடப்பட்டிருந்த கைத்தறிப் புடவைக் கைத்தொழில் மத்திய நிலையம் மீண்டும் செயற்பாட்டுத்தரத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதனை திறந்து வைக்கும் நிகழ்வு
பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கழிவுகளை ஏற்றிச் செல்வதற்காக பாவிக்கப்படும் Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக முந்நூறு மில்லியன் ஜப்பானிய யென் நிதிக்கொடையை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
'புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் - சருசார' வட்டி நிவாரண திட்டத்தை 2025 ஆண்டிலிருந்து வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கடற்றொழில் அமைச்சரும் ஜப்பானிய தூதரும் நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
இது தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வனங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் (PNA) நடைபெற்ற 122வது மிட்ஷிப்மேன் மற்றும் 30வது குறுகிய சேவை ஆணைய (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்ற இலங்கை கடற்படையின் மிட்ஷிப்மேன் T M I விமுக்தி தென்னகோனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]