All Stories

விவசாயிகளுக்கு பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று முதல் வழங்கப்படும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் வழங்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று முதல் வழங்கப்படும்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

பலாங்கொடை நகரில் சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயம்

பலாங்கொடை நகரின் மத்தியில் அமைந்துள்ள அதிக மதிப்புள்ள இரண்டு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பை சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பிகா ஜானகி ராஜரத்ன தெரிpவித்துள்ளார்.

பலாங்கொடை நகரில் சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயம்

பாராளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை கூடும்...

பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை கூடும்...

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர் தலைமையில் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.01.24ஆம் திகதி நடைபெற்றது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்  பிரதமர் தலைமையில் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

 சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்தார் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

 சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்தார் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்