All Stories

கண்டி - கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்                                     

கண்டி - கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

கண்டி - கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்                                      

பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் PDNA கூட்டம் நடைபெற்றது

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் பெப்ரவரி 6 அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் PDNA கூட்டம் நடைபெற்றது

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை பெப்ரவரி 08ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Clean Sri Lanka 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம்

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள  அபிவிருத்தி  திட்டங்களை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள  அபிவிருத்தி  திட்டங்களளை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (06.02.2026) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள  அபிவிருத்தி  திட்டங்களை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்