இலங்கை விமானப்படை (SLAF) தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவையை நினைவுகூரும் வகையில், அதன் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு நிகழ்வை மார்ச் 03 நடத்தியது. அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தேசப்பற்றுடன் சேவையாற்றிய விமானப்படை வீரர்களின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டாடும் வகையில், அத்திடியவில் உள்ள 'Eagles’ Lakeside' மண்டபத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.
2026 மார்ச் 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக மக்களிடையே பரந்த சமூகப் பணிகளை ஆற்றிவரும் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமானவை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
