All Stories

சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த வட மாகாண அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு  சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி,  சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல ஆகியோரின் வழிகாட்டலில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் மற்றும் பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ஷ ஆகியோரின் ஒத்துழைப்புடன்  நேற்று (2026.03.01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த வட மாகாண அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேதின் புரஸ்வக போயா தினம் இன்று

 சம்புத்த சாசனத்தில் பல மிக முக்கியமான நிகழ்வுகள் நடந்த மேதின் புரஸ்வக போயா தினம் இன்று (02) வருகிறது. புத்தர் முதன்முதலில் தனது பிறந்த இடமான கிம்புல்வத்பூருக்கு வருகை தந்த நாளாக இந்த போயா தினம் சாசன வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

மேதின் புரஸ்வக போயா தினம் இன்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

02 மார்ச் 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மழை:

தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் பெரும்பாலும் மழையற்றதாக இருக்கும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மார்ச் 02, 2026 க்கான வானிலை முன்னறிவிப்பு

மார்ச் 02, 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருட்கைள சேகரித்து பதுக்கி வைத்தல் தொடர்பாக...

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து பதுக்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருட்கைள சேகரித்து பதுக்கி வைத்தல் தொடர்பாக...