Thu, Jul 23, 2026

All Stories

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா நவம்பர் 28 முதல் டிசம்பர் 02 வரை இலங்கையில் நடைபெறும்

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா நவம்பர் 28 முதல் டிசம்பர் 02 வரை இலங்கையில் நடைபெறும்
ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா நவம்பர் 28 முதல் டிசம்பர் 02 வரை இலங்கையில் நடைபெறும்

முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டில் மகாவலி இளைஞர் படையணியை இணைத்துக்கொள்வது குறித்த கலந்துரையாடல்

போதைப்பொருள் தடுப்பு - மகாவலி இளைஞர் படையணி 2026 ஐ நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுக் குழுவின் செயலாளரும், ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டில் மகாவலி இளைஞர் படையணியை இணைத்துக்கொள்வது குறித்த கலந்துரையாடல்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 பெப்ரவரி 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :
காங்கேசந்துறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பு செயலாளர் ஆய்வுப் பயணம் மேட்கொண்டார்

அண்மையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, மாலம்பேவிலுள்ளடர். நெவில் பெர்னாண்டோ போதானா வைத்தியசாலையின் (NFTH) நிர்வாகத்தை இலங்கை விமானப்படைக்கு (SLAF)க்கு ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பெப்ரவரி 23 ஆம் திகதி அந்நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணம் மேட்கொண்டார். இதன் போது, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவரை வரவேற்றார்.
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பு செயலாளர் ஆய்வுப் பயணம் மேட்கொண்டார்