2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 2016.01.01 ஆந் தினத்திற்கு அல்லது அதன் பின்னர் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் வெளியிடப்பட்ட நியமனக் கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பான பிரிவு பின்வருமாறு திருத்தம் செய்வதற்காக இலக்கம் 4®பி/26/0061/816/002 மற்றும் 2026.01.19 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்கள் விரைவாக மீளமைக்கப்பட்டு பக்தர்களின்ஹகுரன்கெத்த ஹீல்பங்கந்துர ஸ்ரீ கங்காராமய விகாரையின் புனரமைப்பு பணிகள் நேற்று (19) பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் 'கொடநாகமு அதிஷ்டானயே சமயச் செயற்பாடுகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமயச் செயற்பாடுகளுக்கான வசதிகளை வழங்குதல்' என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பமானது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 பெப்ரவரி 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு 09 வருடங்களின் பின்னர் அரச அனுசரணையில்
• மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு, Doosan Bobcat India Pvt Ltd நிறுவனம் 22 மில்லியன் ரூபா பெறுமதியான B760 ரக பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் அண்மையில்(17) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை பொலிஸிற்கு ரூபாய் 556 மில்லியன் செலவில், நவீன வேகமானி உபகரணங்கள், கணினிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் /நகல் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (18) உத்தியோகபூர்வமக கையளித்தார்.
ஸ்ரீ பாத ஆலயத்தையும் அதன் சுற்றுப்புற சூழலையும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய திட்டமான "சமனொல சிரி ஹரித யாத்திரை", நல்லதன்னியவில் ஆரம்பமாகும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
'Clean Sri Lanka' செயலகத்தால் முன்னெடுக்கப்படும் 'சமனொல சிறி - பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சிவனொளிபாத மலை புனித தலத்தின் நல்லதன்னி மற்றும் இரத்தினபுரி பிரவேசப் பாதைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நாள் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) வெற்றிகரமாக ஆரம்பமாகியது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
