All Stories

புதுடில்லியில் ஜனாதிபதி 'AI Impact 2026' மாநாட்டில் மாநாட்டில் இன்று (19) உரை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (19) மற்றும் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
புதுடில்லியில் ஜனாதிபதி 'AI Impact 2026' மாநாட்டில் மாநாட்டில் இன்று (19) உரை

அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (18) மேற்கொண்டார்.
அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் வணிகப் பிரிவின் அமைச்சரின் ஆலோசகர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் இடையே சந்திப்பு...

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபேந்திமற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வணிகப் பிரிவின் முதல் செயலாளர் சௌரப் சப்லோக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (18) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் வணிகப் பிரிவின் அமைச்சரின் ஆலோசகர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் இடையே சந்திப்பு...

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை நேற்று (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.
சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு