All Stories

பதுளை மாவட்டத்தில் டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் மக்கள்தொகை திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) பதுளை மாவட்ட மக்கள் செயலாளர் மேலதிக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தலைமையில் பதுளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் தேசியஇடம்பெற்றது.

பதுளை மாவட்டத்தில் டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்

நில்வலா ஆற்றங்கரை வெடிப்பு இராணுவத்தினரால் புனரமைப்பு

அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திற்கமைய "தூய இலங்கை" தேசிய திட்டம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, மாத்தறை மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சேவ் நில்வலா' திட்டம் 2025 மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நில்வலா ஆற்றங்கரை வெடிப்பு இராணுவத்தினரால் புனரமைப்பு

மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படையினர் மும்முரம்

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படையினர் மும்முரம்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு (07) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மஹிந்த சிறிவர்தனவினால் எழுதப்பட்ட“Sri Lanka’s Economic Revival”- Reflection on the journey from crisis to recovery நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (08) முற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

மஹிந்த சிறிவர்தனவினால் எழுதப்பட்ட“Sri Lanka’s Economic Revival”- Reflection on the journey from crisis to recovery நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு