All Stories

நுவரெலியா தேசிய தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை

“களன மிதுரன் அசுரு கரண்ண (இளம் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்)” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதிக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நுவரெலியா தேசிய தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் நடைபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு

கொழும்பு 07ல் அமைந்துள்ள சிறிமாவே பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் அண்மையில் (04) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, பாராளுமன்றத்தின் சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசிங்க மற்றும் சிறிமாவே பாண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் (கலாநிதி) ஜே.சுமேதா ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் நடைபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு

நேற்று உலக சுகாதார தினம் - பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதங்களை மேலும் குறைப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் 

நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தாய்மார் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்திற்கு எழுபது ஆகக் குறைக்க வேண்டும் என்றாலும், இலங்கையில் தற்போதைய தாய்மார் இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு இருபத்தைந்து ஆகும்,

நேற்று  உலக சுகாதார தினம் - பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதங்களை மேலும் குறைப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் 

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மொத்த இருப்புக்களின் மார்ச் மாத இறுதியில் 6.51 பி. அ. டொ. வரை அதிகரிப்பு

மத்திய வங்கியிடம் காணப்படும் மொத்த இருப்புக்களின் அளவு, 2025 மார்ச் மாத இறுதியில் 6.51 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஒப்பீட்டளவில் 2025 பெப்ரவரி மாதத்தில் 6.08 பில்லியன் மற்றும் 7.1% அதிகரிப்பைக் காட்டுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மொத்த இருப்புக்களின் மார்ச் மாத இறுதியில் 6.51 பி. அ. டொ. வரை அதிகரிப்பு