All Stories

வானிலை முன்னறிவிப்பு

2025 ஏப்ரல் மாதம்  18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 
 
மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு

ஸ்ரீ தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் செயற்பாட்டிற்கு இணங்க கண்டி மாநகர சபையின் பிரதான நகர சுகாதார வைத்திய அதிகாரிகளின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீ தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புது வருடத்திற்கு கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட போக்குவரத்து வசதி

தமிழ் மற்றும் சிங்கள புது வருடத்திற்காக தமது கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புது வருடத்திற்கு கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட போக்குவரத்து வசதி

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களை சந்தித்தார்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (16) அரச எண்ணெய் தேய்க்கும் பெருவிழாவில் கலந்துகொண்ட போதே மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களை சந்தித்தார்

புத்தாண்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் ஏப்ரல் 16 ஆம் திகதி நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

புத்தாண்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

தலவில, கல்பிட்டி பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை

தலவில, கல்பிட்டி பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்கு வனவிலங்குத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலவில கல்பிட்டி பவளப் பாறைகள் தொடர்பாக அண்மையில் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இப்பவளப் பாறைகள் இலங்கையின் சமுத்திரக் கரையோரத்தில் மிகவும் பெறுமதியான பவளப்பாறைகளாகக் கருதப்படுகின்றன. 

புத்தளம் கடற் பிராந்தியத்தில் ஆலங்குடாவில் இருந்து துடாவை வரையான கடற் பிராந்தியம் உலகின் பல்வேறு உயிரினங்கள் காணப்படும் கடற் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தலவில, கல்பிட்டி பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை