All Stories

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, ''கிளீன் ஸ்ரீலங்கா'' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை நேற்று (24) நாள் முழுவதும் தலதா யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நேற்று (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்.

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு