எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


