All Stories

வீட்டுப் பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் வீட்டுப் பராமரிப்பாளரகளாக பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வீட்டுப் பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல 1 வளாகத்தில் நடைபெறவுள்ள இலவச பல்துறை மருத்துவ முகாம்

அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல 1 வளாகத்தில் மே மதம் 9 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பல்துறை மருத்துவ முகாம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல 1 வளாகத்தில் நடைபெறவுள்ள இலவச பல்துறை மருத்துவ முகாம்

மியான்மாரில் நிவாரணப் பணிகளுக்கு சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

மியான்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக (BIA) நாடு திரும்பியது.

மியான்மாரில் நிவாரணப் பணிகளுக்கு சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

பின்வரும் செய்திகளை ஊடகங்களில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (M.L.T) மற்றும் இயன்முறை மருத்துவ பதவிக்கு (physiotherapist) பதவிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வு நேற்று  (27) நடைபெற்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.
இன்றைய  வானிலை அறிக்கை