All Stories

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

கண்டியில் நடைபெறும் தளதா கண்காட்சியின் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையின் போது கண்டிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி டி.சி.டி.இளங்கக்கோன் தெரிவித்தார். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெறும் தளதா கண்காட்சியின் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன்களை வளர்ப்பதற்கான தேசிய திட்டம் ஆரம்பம்

நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பெருந்தெரு அமைப்பில் வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் 'தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்' நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன்களை வளர்ப்பதற்கான தேசிய திட்டம் ஆரம்பம்

இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப்  பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு  - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். 

இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப்  பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு  - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

சகல பாடசாலைகளிலும் ஒரே கொள்கை தான் பின்பற்றப்படுகிறது - பிரதமர்

சகல பாடசாலைகளுக்காக அதிபர்கள் நியமிக்கப்படும் போது  ஒரே ஒரு கொள்கை தான் பின்பற்றப்படுகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்..
 
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே நேற்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். 
சகல பாடசாலைகளிலும் ஒரே  கொள்கை தான் பின்பற்றப்படுகிறது - பிரதமர்