All Stories

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி விஜயம்

மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பண்டாரவெல பிரதேச செயலகப் பிரிவில் நாயாபெத்த தோட்டம் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் மல்வன் பிரிவில் இடம்பெற்றது.
மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல்வளத் துறை மேம்பாடு: டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள்

வீதியில் பூஜையாக மாறும் "எஹிபஸ்ஸிகோ" அமைதிக்கான நடைபயணம்

இது இலங்கையில் ஒரு கவர்ச்சிகரமான காட்சியாகத் தொடங்கப்பட்டிருந்தாலும், இப்போது அது வெறும் காட்சிக்கான பயணம் மட்டுமல்ல.