All Stories

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இன்று (ஜனவரி 30) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில  நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று  (31)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொறியியல் பீடத்தின் கட்டடத் தொகுதியை பிரதமர் பார்வையிட்டார்

மத்தேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் புதிய பொறியியல் பீடத்திற்கான கட்டடத் தொகுதி அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்  நிர்மாணிக்கப்பட்டு வரும் பொறியியல் பீடத்தின் கட்டடத் தொகுதியை பிரதமர் பார்வையிட்டார்

“சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவைக்கான புதிய முன்னேற்றத் திட்டம்

துரித தொலைபேசி அழைப்பின் ஊடாக இலவசமாக முழுமையான முன் வைத்தியசாலை சேவைகளை வழங்கும் நாட்டின் சகல மாகாணங்களையும் இணைத்து செயற்படும் “சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவையை மேலும் பரவலாக்குதல் மற்றும்  முன்னேற்றுவதற்காகவும்,  அச்சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்கி, வினைத் திறனான சேவையாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக புதிய திட்டத்தின் கீழ் “சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவை பணியாற்றுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ராஜகிரியில் அமைந்துள்ள சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை வெளியிட்டார். 

இதன் போது சுவசரிய அம்பியுலன்ஸ் சேவையின் தற்போதைய செயற்பாடுகளை அமைச்சர் மேற்பார்வை செய்தார். 

சுகாதார மற்றும் வெகுஜன  ஊட அமைச்சு

“சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவைக்கான புதிய முன்னேற்றத் திட்டம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜனவரி 29ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவித்தல்

2025 ஜனவரி 31ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவித்தல்
2025 ஜனவரி 31ஆம் திகதி காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

 வானிலை முன்னறிவித்தல்

77ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்…

77ஆவது சுதந்திர தின நினைவு விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் என்றும், இம்முறை வைபவத்தின் செலவுகளைக் குறைத்து, கண்ணியம் மற்றும் கம்பீரத்தைப் பாதுகாத்து நடாத்தவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்தார்.

77ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும்  தயார்…

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியான மற்றும் நிர்வாக தீர்வுகளைக் கண்டறிய உப குழுக்கள்  

🔸 பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் இடம்பெற்ற முதலாவது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்களும், 40 அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியான மற்றும் நிர்வாக தீர்வுகளைக் கண்டறிய உப குழுக்கள்  

நாட்டிற்கு தரப்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான செயல்முறையை வலுப்படுத்த சுகாதார அமைச்சு திட்டம்

இந்த நாட்டில் பொதுத்துறைக்கு உயர்தர, தரப்படுத்தப்பட்ட மருந்துகளை தொடர்ந்து வழங்குவதையும், அத்தகைய மருந்துகள் திறந்த சந்தையில் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டிற்கு தரப்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான செயல்முறையை வலுப்படுத்த சுகாதார அமைச்சு திட்டம்

Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (29) முற்பகல் நாராயன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின வைபவ ஒத்திகை நடைபெறும் - பாதுகாப்புச் செயலாளர்

நாட்டில் பொது போக்குவரத்தை மேலும் திறம்படச் செய்ய ஆயிரம் புதிய பேருந்துகள் - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

நாட்டில் பொது போக்குவரத்தை மேலும் திறம்படச் செய்ய ஆயிரம் புதிய பேருந்துகள் - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

77 ஆவது சுதந்திர தின விழா ஒரு புதிய யுகத்தை ஆரம்பிக்கும் சுதந்திர விழா

இம்முறை இடம் பெறும் 77ஆவது சுதந்திர தின விழா, நாட்டின் புதிய யுகத்தை ஆரம்பிக்கின்ற சுதந்திர விழா என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எ. எச்.எம். எச். அபயரத்ன தெரிவித்தார்.

77 ஆவது சுதந்திர தின விழா ஒரு புதிய யுகத்தை ஆரம்பிக்கும் சுதந்திர விழா
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]