All Stories

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை  (29) சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரை மற்றும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்மாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் உள்ள கடல் பிராந்தியத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற் பிரதேசத்தில் பிரதானமாக மழையுடனான காலநிலை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 2 ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (02ஆம் திகதி) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை  முன்னறிவிப்பு

முன்னறிவிப்பு இல்லாமல் ஜீவனி உற்பத்தி ஆலையை சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்

‘சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

முன்னறிவிப்பு இல்லாமல் ஜீவனி உற்பத்தி ஆலையை சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்

மோட்டார் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை நீக்கம்

மோட்டார் வாகன இறக்குமதி மீது வித்க்கப்பட்டிருந்த தற்காலிக தடையை மூன்று கட்டங்களின் கீழ் நீக்குவதற்கு அரசாங்கம் நடவக்கை எடுத்துள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை நீக்கம்

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (31) கல்வி அமைச்சில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தனமான 'BNS SOMUDRA JOY' கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான 'BNS SOMUDRA JOY' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக (2025 ஜனவரி 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தனமான 'BNS SOMUDRA JOY' கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

குடிவரவு குடியகழ்வு வட பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் குடிவரவு குடியகழ்வு வட பிராந்திய (கடவுச்சீட்டு) அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் எனவும், அதற்கான இடவசதி ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்க அதிபர் அவர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நேற்று (31.01.2025) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கினார்.

குடிவரவு குடியகழ்வு வட பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்ததான 'ரேன்போ பேஜஸ்' நிறுவனத்தின் ஊடாக வருடாந்தம் அச்சிடப்படும் தேசிய வர்த்தக கோப்பகத்தின்(National Business Directory) முதல் பிரதி ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் இசுருபாய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் பிரதமர் தலைமையில் அதன் நிர்வாக சபைக் கூட்டம்  முதற் தடவையாக...

மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அதன் நிர்வாக சபைக் கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி முதற் தடவையாக பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் பிரதமர் தலைமையில் அதன் நிர்வாக சபைக் கூட்டம்  முதற் தடவையாக...

ரெயின்போ பேஜஸின் வருடாந்த வெளியீடான தேசிய வர்த்தக விபரக்கொத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம்  கையளிப்பு

ஶ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தின் இணை நிறுவனமான ரெயின்போ பேஜஸின் வருடாந்த வெளியீடான தேசிய வர்த்தக விபரக்கொத்தின் (National Business Directory ) முதல் அச்சுப் பிரதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் ஜனவரி 30 ஆந் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

ரெயின்போ பேஜஸின் வருடாந்த வெளியீடான தேசிய வர்த்தக விபரக்கொத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம்  கையளிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]