All Stories

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக அரசாங்கத்தினால் 7390 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு: 237,000 க்கும் மேற்பட்டோர் பயனாளிகள்

தித்வா அனர்த்தத்தின் பின்னர் மலையக புகையிரதப் பாதையைச் சீரமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்காணிப்பு

தித்வா அனர்த்தத்தின் பின்னர் மலையக புகையிரதப் பாதையைச் சீரமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்காணிப்பு - போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
தித்வா அனர்த்தத்தின் பின்னர் மலையக புகையிரதப் பாதையைச் சீரமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்காணிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கம் காரணமாகவும், அதனுடன் இணைந்ததாக நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாலும் இன்றிலிருந்து (06ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான அரச பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நாட்டிலிருந்து புறப்பட்டனர்

எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை –  வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண நிர்வாகம் மற்றும் மாகாணத்தின் திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.