All Stories

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை

காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக மகாவலி E வலயத்தின் ஹெட்டிபொல மற்றும் வில்கமுவ பகுதிகளில் கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை

ஐக்கிய அரபு  இராச்சியத்தின் ஜனாதிபதியினின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம்

இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார். 

ஐக்கிய அரபு  இராச்சியத்தின் ஜனாதிபதியினின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம்

எல்ல ஒடிஸ்ஸி (நானுஓயா)' புதிய ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

'எல்ல ஒடிஸ்ஸி (நானுஓயா)' என்ற புதிய ரயில் சேவை நானுஓயா மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையே (10.02.2025) இன்று முதல் பயணிக்கின்றது.

எல்ல ஒடிஸ்ஸி (நானுஓயா)' புதிய ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் திட்டமாகும்

clean sri lanka நிகழ்ச்சித் திட்டமானது பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் ஒரு திட்டமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் திட்டமாகும்

இராணுவத் தளபதி வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 08 அன்று வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம்

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் யென் நிதியுதவி

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான உதவி பெரிதும் பங்களித்துள்ளது. 

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் யென் நிதியுதவி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் - தேசிய திட்டம் நாளை ஆரம்பம்

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாப் பயணம் எனும் கருப்பொருளில் அழகான கடற்கரையை நிர்மாணிப்பதற்கான தேசிய திட்டம் நாளை (09) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில்,  மட்டக்குளி காக்கைதீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் எச். எம். கே. ஜி. பி. குணரத்ன தெரிவித்தார்.

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் - தேசிய திட்டம் நாளை ஆரம்பம்

புதிய கல்வி மறுசீரமைப்பில் அழகியல் பாடங்களை  எவ்விதத்திலும் நீக்குவதில்லை - பிரதமர் 

புதிய கல்வி மறுசீரமைப்பில் எதற்காகவும் அழகியல் பாடங்கள் மற்றும் சுகாதாரமும் உடற் கல்வியும் ஆகிய பாடங்களை நீக்குவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
 
புதிய கல்வி மறுசீரமைப்பில் அழகியல் பாடங்களை  எவ்விதத்திலும் நீக்குவதில்லை - பிரதமர் 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]