நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நடுத்தர அளவிலான 17 நீர் நிலைகள் தற்போது வான் கதவுகள் திறக்கப்பட்டமுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நடுத்தர அளவிலான 17 நீர் நிலைகள் தற்போது வான் கதவுகள் திறக்கப்பட்டமுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இளம் எழுத்தாளர்களின் முதல் இலக்கியப் படைப்புகளை அச்சிடுவதற்கு அமைச்சு முழு ஆதரவு
இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட "புத்த சாசன சபை", நேற்று (மே 12) புத்த சாசன அமைச்சில் கூடியது.
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மஹபொல முன்னாள் மாணவர்களுக்கான “ஆதி வித்யார்த்தி வலைத்தளத்தின்” ஆரம்ப விழாவும், 2023/2024 மஹாபொல உதவித்தொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று (12) கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் விதை உற்பத்தி, உத்தரவாதப்படுத்தல் மற்றும் அடையாள காணும் பொறிமுறையை (Seed Production, Certification & Traceability System) ஆரம்பிக்கும் நிகழ்வு விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே டி லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.
கமநல சேவைகள் மற்றும் கமநலக் காப்புறுதி சபை மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு இணைந்து தேயிலை கைத்தொழிலுடன் இணைந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள யோசனை முறையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால், 2026 மே 13ஆம் திகதி பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 2026 மே 13ஆம் திகதி முற்பகல் 06.30 மணியில் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 மே 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
பொதுப் போக்குவரத்தின் தரத்தை அதிகரிப்பதையும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சாரதிகளைக் குறிவைத்து, அபாயகரமான போதைப்பொருட்களுக்கான ஒரு விசேட சோதனைத் திட்டத்தைச் செயல்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெலாரஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு. மாக்சிம் ரைபெனகோவ் அவர்களின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் இன்று (12) முதல் 15 வரை பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என அமைச்சு அறிவித்துள்ளது.
டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]