All Stories

புத்தளம் மாவட்டத்தின் விவசாய வீதி அபிவிருத்தி ஆரம்பம்

றிய விவசாயக் கைத் தொழிலுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கும் திட்டத்தின் (SARP) கீழ் புத்தளம் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் சிலவற்றில் விவசாய வீதி அபிவிருத்திப் பணிகள் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்தின தலைமையில் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புத்தளம் மாவட்டத்தின் விவசாய வீதி அபிவிருத்தி ஆரம்பம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உட்சவ முன்னாயத்த கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கானபொங்கல் உட்சவத்தை முன்னிட்டு ஆரம்பகட்ட திட்டமிடல் கலந்துரையாடல் நேற்றைய தினம்(06) முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்  உட்சவ முன்னாயத்த  கலந்துரையாடல்

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும்
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Sri Lanka Logistics & Freight Forwarders Association இடமிருந்து நிதி நன்கொடை

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், இயல்புவாழ்க்கையை மீளமைப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Sri Lanka Logistics & Freight Forwarders Association இனால் 32 இலட்சம் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Sri Lanka Logistics & Freight Forwarders Association இடமிருந்து நிதி நன்கொடை

உலக வங்கி பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

உலக வங்கி பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
- வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு
உலக வங்கி பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு