All Stories

இலங்கையின் வனப் பாதுகாப்பிற்கான தேசியத் திட்டம்

இலங்கையின் வன முறையைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரின் சுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டமே "වනස්පති" (வனஸ்பதி) ஆகும்
இலங்கையின் வனப் பாதுகாப்பிற்கான தேசியத் திட்டம்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்கு முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 𝟎𝟗/𝟐𝟎𝟐𝟔 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்கு முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்கு முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்

உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில் சமூக உற்பத்தித்திறன் நாடாளாவிய மாதிரிக் கிராம திட்டம் போரதீவுபற்று புன்னங்குளம் கிராமத்தில் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புன்னக்குளம் கிராமத்தில் இருந்து 50 குடும்பங்களை மாத்திரம் தெரிவு செய்து "உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் ஊக்குவிக்கும் திட்டம் இன்று ( 16 ) திங்கட்கிழமை நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில் சமூக உற்பத்தித்திறன் நாடாளாவிய மாதிரிக் கிராம திட்டம் போரதீவுபற்று புன்னங்குளம் கிராமத்தில் அங்குரார்ப்பணம்

வளமான கிராமம்" மாதிரிக் கிராம திட்ட தொடக்க விழா ஓட்டமாவடியில்

உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்ட தொடக்க விழா ஓட்டமாவடியில் நடைபெற்றது.
வளமான கிராமம்" மாதிரிக் கிராம திட்ட தொடக்க விழா ஓட்டமாவடியில்