All Stories

யாழ் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் இன்று (30) யாழ் பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். 

யாழ் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

“Clean Srilanka”  நகர வனம்  வேலைத்திட்டம் களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பம்

“Clean Srilanka” வேலைத்திட்டத்தின் கீழ் நகர வனங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் இன்று (30) முற்பகல்  பேலியகொடை களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பமானது.

“Clean Srilanka”  நகர வனம்  வேலைத்திட்டம் களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பம்

பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது

22/03/2025 அன்று கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட குழு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்ற தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன், அவ்வாறான தவறான தகவல்கள் சமூகத்தில் பரவுவதைத் தடுப்பது இலங்கை காவல்துறையின் பொறுப்பாகும் என்று பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற்கடவையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு

மதுரங்குளி Ocean food தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ocean star jack mackerel டின் மீன்களை ஏற்றுமதிக்கான கொள்கலன்களில் ஏற்றும் பணி நேற்று (29) தொழிற்சாலை வளாகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற்கடவையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு

நாட்டின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா, மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தொடர்பான கலந்துரையாடல்

🔷 வவுனியா, மன்னார், மற்றும் முல்லைத்தீவு  மாவட்டங்களுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாக செலவிட வேண்டிய முறை
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா, மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தொடர்பான கலந்துரையாடல்

தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தென்னை உரம் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தென்னை உற்பத்திக்கான உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வை உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யா அரசாங்கம் யூரல்களி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவை இணைந்து நாளை (30) ஏற்பாடு செய்துள்ளன.

தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தென்னை உரம் வழங்கும் நிகழ்வு