All Stories

ஜனாதிபதியின் சீன மாகாண சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாள் பாரிய 3.7 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டை நாட்டுக்கு ஒப்படைத்து வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதியின் சீன மாகாண சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாள் பாரிய 3.7 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டை நாட்டுக்கு ஒப்படைத்து வெற்றிகரமாக நிறைவு பெற்றது

ஜனாதிபதியின் சீன மாகாண சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாள் பாரிய 3.7 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டை நாட்டுக்கு ஒப்படைத்து வெற்றிகரமாக நிறைவு

வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார்.

வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது -சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது

2023க்குப் பின்னர் முதல் முறையாக கூடியுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை

ஏற்றுமதித் துறையில் உள்ள தொழில்களுக்கு நடைமுறையில் உள்ள ஐந்து நாள் வேலை வாரத்தை, தொழில் ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் இணக்கப்பாட்டிற்கு அமைய ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளாதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

2023க்குப் பின்னர் முதல் முறையாக கூடியுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

பௌத்த பாளி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் இடையே கலந்துரையாடல்

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன மற்றும் இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் கல்வி சார் ஊழியர்களின் பிக்குமார்களுக்கு இடையே இன்று (16) கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

பௌத்த பாளி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் இடையே கலந்துரையாடல்

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் - பொலிஸ் தலைமையகம்

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் - பொலிஸ் தலைமையகம்

ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்

நிலையான, வலுவான  ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு பிரதமரின் தலைமையில் கூடியது.

இந்நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று (15) கூடியது.

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு பிரதமரின் தலைமையில் கூடியது.

ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் மூன்றாவது நாள் வெற்றிகரமாக ஆரம்பம்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) காலை மூன்றாம் நாள் நடைபெறவிருக்கும் அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் மூன்றாவது நாள் வெற்றிகரமாக ஆரம்பம்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை..
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]