All Stories

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல்.

இலங்கை மின்சார சபையால் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற பொது ஆலோசனை கேட்டல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது.

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல்.

"சமூக சக்தி" தேசிய  வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் "சமூக சக்தி" வேலைத்திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (18)  நடைபெற்றது.

"சமூக சக்தி" தேசிய  வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன்முறைகளினால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பாக சாட்சிகளை வழங்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதிமன்றத்தில் திறப்பு

வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவையை ஒழுங்கு முறையான செயற்பாடாக ஆரம்பித்தல் மற்றும் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சாட்சிகளை வழங்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதிமன்றத்தில் நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது.

வன்முறைகளினால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பாக சாட்சிகளை வழங்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதிமன்றத்தில்  திறப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவின் முதற் கட்ட திறப்பு விழா சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மக்கள் பாவனைக்காக இன்று (18) கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

சம்மாந்துறை வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற இலவச கண் சத்திர சிகிச்சை முகாமினை பார்வையிட்ட சவூதி தூதுவர் 

‘சவூதி நூர்’ தன்னார்வத் அமைப்பினால் சம்மாந்துறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கண் நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் சிறப்பு முகாமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி இன்று (17) புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். 

சம்மாந்துறை வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற இலவச கண் சத்திர சிகிச்சை முகாமினை பார்வையிட்ட சவூதி தூதுவர் 

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்பட்டன.