All Stories

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது.

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று(01.10.2025) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

உலக சிறுவர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

உலக சிறுவர் தின நிகழ்வு நேற்று (01) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

உலக சிறுவர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

வவுனியா மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்கா தொடங்குவதற்கான நடவடிக்கைகள்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்காவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்கா தொடங்குவதற்கான நடவடிக்கைகள்.

பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01) சுகாதார மற்றும் வெகுசன பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் இடம்பெற்றது.

பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

ஆனமடுவ பிரதேச செயலகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஆனமடுவ பிரதேச செயலகம் 160 மில்லியன் ரூபாய் மக்களின் பணத்தை செலவிட்டு புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச செயலகம் புதிய மூன்று மாடி கட்டடத் தொகுதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தலைமையில் நேற்று (01) நடைபெற்றது.

ஆனமடுவ பிரதேச செயலகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 1876 திட்டங்களுக்கு அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 1876 திட்டங்களுக்கு அனுமதி