All Stories

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி

மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி

சுற்றாடல் அமைச்சர், மீன்பிடி பிரதியமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் இரு கட்டங்களாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரனின் ஏற்பாட்டில் இரு கட்டங்களாக மட்டக்களப்பில் நடைபெற்றது.      

அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல் விநியோகம் ஆரம்பம்.

அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல் விநியோகம் ஆரம்பம்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பற்றிய சமூக பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

தொழிற்பயிற்சி அதிகார சபையின் முல்லைத்தீவு பிராந்திய நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவருக்கான மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த திங்கட்கிழமை (14) காலை மு.ப 9.00 முதல் நண்பகல் 12.00 வரை முல்லைத்தீவு பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பற்றிய சமூக பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு