All Stories

வராதென்ன ஹக்கித சுற்றாடல் பாதுகாப்பு வலயம்; சுத்தம் செய்யப்பட்டது

உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் வாரத்தை அடிப்படையாகக் கொண்டு, கண்டியில் உள்ள வராதென்ன-ஹக்கித சுற்றாடல் பாதுகாப்பு வலயத்தில் மரம் நடும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் திட்டம் என்பன நேற்று (19) நடைபெற்றது.

வராதென்ன ஹக்கித சுற்றாடல் பாதுகாப்பு வலயம்; சுத்தம் செய்யப்பட்டது

2025 ஆம் ஆண்டுக்கான 'சித் ரூ' நடனப் போட்டியில் கம்பஹா நடனக் குழு மேல் மாகாணப் போட்டியில் வெற்றி

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நடனத் திறன்களை வெளிப்படுத்தும் சமூக சேவைகள் திணைக்களத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் 'சித் ரூ' நடனப் போட்டி - 2025’ க்கான, மேல் மாகாணப் போட்டி அண்மையில் (18) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான 'சித் ரூ' நடனப் போட்டியில் கம்பஹா நடனக் குழு மேல் மாகாணப் போட்டியில் வெற்றி

விசேட தேவையுடையோர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய அனுராதபுர விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு

விசேட தேவையுடையோர்களுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி, தேசிய அளவில் அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களைப் பாராட்டும் விழா அண்மையில் தம்புத்தேகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

விசேட தேவையுடையோர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய அனுராதபுர விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு !!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் அண்மையில் (18) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு !!

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறன.

இந்நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று 19 இடம் பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறன.

"பெக்கர்ஸ் ப்ரீ பெட்டிகளோ (Baggers free Batticaloa)" திட்டம் விரைவில்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதிகளில் வசித்து வரும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான காப்பக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான "பெக்கர்ஸ் ப்ரீ பெட்டிகளோ (Baggers free Batticaloa)" திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

"பெக்கர்ஸ் ப்ரீ பெட்டிகளோ (Baggers free Batticaloa)" திட்டம் விரைவில்...

மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு திறனை மேம்படுத்த முருங்கை மரங்கள் வழங்கப்பட்டன

கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது.