All Stories

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பானது (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமானது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு.

கைவிடப்பட்ட வயல்களை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் ஆரம்பம்

கைவிடப்பட்ட வயல்களை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

கைவிடப்பட்ட வயல்களை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் பட்டத் திருவிழா!

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா நேற்று (15) மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் பட்டத் திருவிழா!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

பிறந்திருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (15) காலை 9.00 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகரிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகரிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

பர்மா மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த பௌத பிக்குமார்களின் நினைவாக அனுராதபுர பர்மா விகாரையில் நினைவஞ்சலி

பர்மா மற்றும் தாய்லாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கத்தில் உயிரிழந்த பௌத பிக்குமார்களுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்ட இரு நாட்டு மக்களும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யவதற்காகவும், அனுராதபுர பர்மா விகாரையில் அண்மையில் நினைவஞ்சலி பூஜையொன்று நடைபெற்றது.

பர்மா மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த பௌத பிக்குமார்களின் நினைவாக அனுராதபுர பர்மா விகாரையில் நினைவஞ்சலி

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்று (11.04.2025) மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது .

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு