All Stories

யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் பார்வையிட்டார்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று (27.05.2025) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.

யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27.05. 2025) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதல் தொடர்பான கலந்துரையாடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி புறாமலை தீவு மற்றும் திருகோணமலை கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதல் தொடர்பான கலந்துரையாடல்

மகாவலி ஆற்றின் கரை அரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டம்.

மகாவலி ஆற்றின் கரையரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டமானது நேற்றைய முன்தினம் பேராதனை பல்கலைக்கழகத்தின் Zero Plastic ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது முறையாகவும் மேற்கொள்ளப்படும் இந்த மூங்கில் நடுகைத் திட்டமானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் வன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதி பனிப்பாளர் நில்மினி ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நடப்பட்ட மூங்கில்
மரங்களுக்கான அனுசரணையை இலங்கை வங்கியின் பேராதனை கிளை வழங்கியது.

மகாவலி ஆற்றின் கரை அரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டம்.

" சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு "

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது (17) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது.

" சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு "

தென் மாகாண வருடாந்த புதிய தேயிலை விழா

தென் மாகாண 'புதிய தேயிலை விழா'' கொடபொல வரலாற்றுமிக்க கெட்டம்பருவ ரஜமகா விஹாரையில் மகாசங்கரத்தினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இடம்பெற்றது.

தென் மாகாண வருடாந்த புதிய தேயிலை விழா