All Stories

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025

 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ  குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு நேற்று (15) திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெற்றது.

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 17 முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வு

மார்ச் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வானது நேற்று (12) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வு

பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கனமழைக் காரணமாக, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (11) மாலை திறக்கப்பட்டதாகவும், இன்றும் (12) திறந்தே வைக்க வேண்டியிருக்கும் என்றும் பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.சாந்த தெரிவித்துள்ளார்.

பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

 தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டமொன்று 

சேவை  வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்தார். 

 தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டமொன்று