All Stories

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கல் குழுவின் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கல்  குழுவின்  கலந்துரையாடல்

ஊடகத்துறை பிரதி அமைச்சர், கண்டி மாவட்ட ஊடகப் பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம்

வெகுசன ஊடகம் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி அண்மையில் (15) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கண்டி மாவட்ட ஊடகப் பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஊடகத்துறை பிரதி அமைச்சர், கண்டி மாவட்ட ஊடகப் பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

பொலன்னறுவையில் கைவிடப்பட்ட நெல் களஞ்சியசாலைகளை மீளமைக்கும் சிரமதானப்பணி

நெல் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக, நாடுபூராகவும் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்து, மீளமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது கைவிடப்பட்டுள்ள ஹிங்குராங்கொடை நெல் களஞ்சியசாலை வளாகத்தை சுத்தம் செய்து புனரமைக்கும் சிரமதானப்பணி நேற்று (05) பொலன்னறுவையில் இடம்பெற்றது.

பொலன்னறுவையில் கைவிடப்பட்ட நெல் களஞ்சியசாலைகளை மீளமைக்கும் சிரமதானப்பணி

முல்லைத்தீவு புளியமுனைக் கிராமத்தில் அமையவுள்ள  வடமாகாணத்தின் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம் (Community-based Eco - Tourism Project ) தொடர்பான விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவின் புளிய முனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல்  சுற்றுலா மையம் வடமாகாணத்தின் முதன்மையான ஓர் சுற்றுலா மையமாக அண்மையில் அடையாளம் காணப்பட்டது. இது அழகான தாவரங்கள், சில வகையான பறவைகள், நிலப்பரப்புகள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்ட மிகவும் தூய்மையான கடல் நீரேரியாகும்..இத்திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகளிற்காக சுற்றுலா அமைச்சு ரூபா 9.6 மில்லியணை ஒதுக்கியிருந்தது.

முல்லைத்தீவு புளியமுனைக் கிராமத்தில் அமையவுள்ள  வடமாகாணத்தின் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம் (Community-based Eco - Tourism Project ) தொடர்பான விசேட கலந்துரையாடல்!

பொலன்னறுவையை சுற்றுலா மைய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டது

பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக முன்னேற்றும் நோக்கில் விசேட கலந்துரையாடல் நேற்று (03) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவையை சுற்றுலா மைய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டது

கிளிநொச்சியில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதியில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் நிதி மற்றும் பிரதேச சபைநிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தினூடாக 65.30 மில்லியன் ரூபா செலவில் பளை நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறப்பு விழா நேற்று முன் தினம் (01) நடைபெற்றது.

கிளிநொச்சியில்  பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதியில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்து வைப்பு