All Stories

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (31) மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியில் வீதிகளை மீளமைப்பதற்குத் திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  தலைமையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா பங்குபற்றுதலுடன் மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியிலான வீதி அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு இன்று (25) இடம் பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியில் வீதிகளை மீளமைப்பதற்குத் திட்டம்

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' இன்று (24.01.2026) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது.

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்

நிட்டம்புவவில் 90 கோடி பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைது

 நிட்டம்புவவில் 60 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவவில் 90 கோடி பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைது

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள்

கேகாலை மாவட்டத்தில் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து நடத்தப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத் தலைமையில் இன்று (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள்

உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அரசாங்க அதிபருக்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில்  சிறப்பான  உள்ளக விளையாட்டு அரங்கு  ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து,  இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாக - சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நேற்று(16.01.2026) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் அதிமேதகு சனாதிபதி தெரிவித்தார்.

உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அரசாங்க அதிபருக்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தல்