இராணுவ புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை தும்பளை முக்கம் கடலோரப் பிரதேசத்தில் பருத்தித்துறை பொலிஸாருடன் இணைந்து 2025 மார்ச் 22 ஆம் திகதி சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

இராணுவ புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை தும்பளை முக்கம் கடலோரப் பிரதேசத்தில் பருத்தித்துறை பொலிஸாருடன் இணைந்து 2025 மார்ச் 22 ஆம் திகதி சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் நிறைவுபெறாத பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையின் புதிய கட்டிடத் தொகுதிக்கு புதிய நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து, கட்டிடத் தொகுதியை தற்போதுள்ள சேவைகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
• கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை ஒருபோதும் கைவிட்டுச் செல்ல மாட்டோம் : இந்நாட்டு பொருளாதாரத்தில் தீர்மானமிக்க திருப்பத்தை ஏற்படுத்துவோம்
• நாட்டை வெற்றியடையச் செய்யும் பயணத்தை கண்டு பொறாமைப்பட்டவர்களாக வரலாற்றில் இடம் பிடிக்காமல் அதற்கு பங்களிப்பு செய்தவர்களாக மாறுங்கள்.
- ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் இலவச சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகத்தின் (UNOPS) தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குநர் சார்லஸ் கல்லனன் இதனை தெரிவித்தார்.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 22.03.2025 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிட்ட அறிவித்தல் தொடர்பானது.
மேற்கு, சப்ரகமுவ, மத்தி, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாகவும், அதனால் மே மாதம் முதலாவது பாராளுமன்றக் கூட்டம் சம்பந்தப்பட்ட வாரத்திற்கான பாராளுமன்றம் மே மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மாத்திரம் நடாத்துவதற்கு நேற்று (21) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் 10,096 இற்கும் 822 பிரிவெனாக்களுக்கும் இவ் வருடத்திற்கான (2025) பாடசாலை சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்தமாக 4,640,086 மாணவர்களுக்கு சீருடைத் துணிகள் வழங்கப்பட்டது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]