All Stories

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2024 ஆம் ஆண்டின் 5 ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரியை அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு விளக்கம்

1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரியை அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு விளக்கம்

ஜனாதிபதிக்கும்  தொழில்முயற்சிகள் அபிவிருத்தி  அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

• உற்பத்திக் கைத்தொழில்களை செயற்திறன் மிக்கதாக முன்னெடுத்தல் , ஒருங்கிணைத்தல் மற்றும் அபிவிருத்தி  செய்வது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்

ஜனாதிபதிக்கும்  தொழில்முயற்சிகள் அபிவிருத்தி  அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலத்திரனியல் ஒலிபரப்பு மாநாடு இலங்கையில் 

இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் ஊடக அமைச்சு இணைந்து ஒலிபரப்பு மாநாடொன்றை (Broadcasting Symposium) இலங்கையில் நடாத்துதல் தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மற்றும் இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலத்திரனியல் ஒலிபரப்பு  மாநாடு இலங்கையில் 

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 - 8.05 மணிக்கு நடைபெற உள்ளது.

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான தொழிற் சந்தை 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர தொழிலுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் 'தொழிற் சந்தை 2025' 12 ஆம் திகதி கலைப்பீடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான தொழிற் சந்தை 2025

நில்வளா நதி சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நில்வளா நதியை சுத்தப்படுத்தும் “SAVE NILWALA” திட்டம், மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நேற்று (13) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நில்வளா நதி சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக 'எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்' சுற்றுலா மையம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக 'எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்' சுற்றுலா மையம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025" தொடர்பான கலந்துரையாடல்

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025"தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 12ம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025" தொடர்பான கலந்துரையாடல்

இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்

தூய இலங்கை' திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பு

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'தூய இலங்கை' திட்டத்திற்கமைய, 12,500 க்கும் மேற்பட்ட படையினர் 2025 பெப்ரவரி 20 முதல் 2025 மார்ச் 07 வரை 380 பாடசாலைகளில் சுத்தம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டு புனரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

தூய இலங்கை' திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]