All Stories

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் -   பெயர்குறித்த நியமனப்பத்திரத்திங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2025  பெயர்குறித்த நியமனப்பத்திரத்திங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் -   பெயர்குறித்த நியமனப்பத்திரத்திங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள்

குறிக்கோளுக்கும் தரத்திற்கும் சேவை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் முன்னுரிமை

  • குறிக்கோளுக்கும் தரத்திற்கும் சேவை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் முன்னுரிமை - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

குறிக்கோளுக்கும் தரத்திற்கும் சேவை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் முன்னுரிமை

மண்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கு நிலத்துடன் கூடிய புதிய வீடுகள்

(ஹல்துமுல்ல நாயபெத்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா)

மண்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கு நிலத்துடன் கூடிய புதிய வீடுகள்

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கடலட்டை தொழிலை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 14.03.2025 அன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில இடம்பெற்றது.

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் - அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பில் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளிடம் இருந்து அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் - அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வைப்புப்பணம் வைப்பு செய்தமை பற்றிய அறிக்கை

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வைப்புப்பணம் வைப்பு செய்தமை பற்றிய அறிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வைப்புப்பணம் வைப்பு செய்தமை பற்றிய அறிக்கை

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மார்ச் 20ஆம் திகதி பி.ப 6 மணி முதல் 8 மணிவரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பாராளுமன்றத்தை ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கும் தீர்மானம்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த இரண்டு நாள் விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பம்

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மார்ச் 20ஆம் திகதி பி.ப 6 மணி முதல் 8 மணிவரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

இராணுவத் தளபதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் இராணுவத் தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பெறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றிய விளக்கத்தை பெற ஒரு வாய்ப்பை வழங்கியது.

இராணுவத் தளபதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்

பண்டாரவளை, பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று கலந்து கொண்டார்.

பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் வருடாந்திர திருவிழா கடந்த இரண்டு நாட்களாக (14 மற்றும் 15) கச்சத்தீவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]