All Stories

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு உப குழு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்கள் தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு உப குழு

பெருந்தோட்ட மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று (21.05.2026) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

இரண்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள்

தற்போது நிலவும் கனமழை நிலவரங்களுக்கு ஏற்ப, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனது நிலச்சரிவு எச்சரிக்கைகளைப் புதுப்பித்துள்ளது.
இரண்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள்

இன்று ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.
இன்று ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் ஆகியோருக்கும்  ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு 