All Stories

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி இரவிலும், 23ஆம் திகதி காலையிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

வானிலை முன்னறிவிப்பு

பெப்ரவரி 24ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் விசேட தலதா காட்சிப்படுத்தல் • தலதாவை தரிசித்த ஜனாதிபதி, மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றார்

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு  செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு - அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்

பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை  வெளியிட்டுள்ளது. 

கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கு புத்தாக்கம் மிகவும் முக்கியமானது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு புத்தாக்க தீவு உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் மேத்யூ வர்கிஸ் அவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குற்றவாளி கும்பல்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் - பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

குற்றங்களுக்கான அரசியல் பாதுகாப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பாதுகாப்பை இழந்த குற்றவியல் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நாட்டில் குற்றங்களை நடத்தி வருவதாகவும், அத்தகைய குழுக்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

குற்றவாளி கும்பல்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் - பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

எதிர்காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு இடமில்லை.

இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதே வேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன, மேலும் சில குழுக்கள் விசாரணைகளை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன, மேலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு இடமில்லை.

நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்தார்.

நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

விவசாயம், சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் வியட்நாமிக்கிருக்கும் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் - வியட்நாம் தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

யானைகள் மற்றும் வன விலங்குகள் ரயில்களில் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]