All Stories

தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு மாவட்டத்தில்...

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களம் மாவட்ட ரீதியில் நடாத்தும் "தரமான ஊடக அறிவுள்ள திறமையான இலங்கை பாடசாலை சமூகத்தை உருவாக்குவதற்காக பாடசாலை ஊடக கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகமும் பாட ஆசிரியர்களை தெளிவுபடுத்தும்மாகாண நிகழ்ச்சித்திட்டம் - 2026" என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது.
தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை  மட்டக்களப்பு மாவட்டத்தில்...

SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு

இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய வளாகத்தில் நடைபெற்றது.
SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சே (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்றது.
கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்